வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி ஆனது எப்படி?
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
‘வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆனது எப்படி?’ என்கின்ற இந்த நூலில் 39 படிகள், பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யார் அவற்றைச் செய்தாலும் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைய முடியும். உதாரணமாக: 1) முத்தி நிலை, 2) சித்தி நிலை, 3) கர்ம சித்தி, 4) யோக சித்தி, 5) ஞான சித்தி, 6) சிவ நிலை. சிவ நிலையில் ஒன்பது நிலைகள். பத்தாவது நிலையான அருட்பெருஞ்ஜோதி நிலை வரை எவ்வாறு அடைவது என்பதற்கான பயிற்சிகள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யார் இவற்றைச் செய்தாலும் அந்தந்த நிலையை அடைய முடியும். இது உங்களுடைய கைகளில்தான் இருக்கின்றது. பயிற்சிகளை எல்லாம் வள்ளல் பெருமான் தன்னுடைய பாடல்களில் சொல்லியிருக்கின்றார். நான் அவற்றை எளிமைப்படுத்தி, எளிமையான உரைநடையில் கொடுத்திருக்கின்றேன். ஆகவே, யார் படிப்பதும் எளிது, புரிந்துகொள்வதும் எளிது, அதனைப் பயிற்சி செய்வதும் எளிது.
பக்கங்கள்: 328






சிவயோகம் 