மகாதேவ மாலை சிவன் பற்றி பாடல் விளக்க உரை
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
மகாதேவமாலை என்பது வேதாந்த, சித்தாந்த, யோகாந்த கருத்துக்கள் எல்லாம் நிரம்பப் பாடப்பெற்றது. பக்திப்பனுவல் தான். ஆனால் அந்த பக்தி யாருடைய பக்தி என்றால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுடைய பக்தி அல்ல. இது ஒரு ஞானியின் பக்தி. மகா யோகியின் பக்தி. நான் அடிக்கடி கூறுவதுண்டு: சுத்த சன்மார்க்கத்தின் வேத நூலாகிய “திருவருட்பா” என்பது எல்லாத்துறைகளிலும் முடிவான நிலைகளைக் கூற வந்தது. யோகத்தின் முடிவான நிலை என்ன? அருட்பாவிலே காணலாம். தத்துவத்தின் முடிவான நிலை என்ன? அருட்பாவிலே காணலாம். இவற்றை எல்லாம் கடந்து “ஜீவகாருண்யம்” என்ற நெறியை ஒரு யோகமாகவே, தியானமாகவே, ஞானமாகவே மாற்றிய பெருமை வள்ளலாருக்கே உரியது. ஆக ஜீவகாருண்யத்தின் பெருமையையும் வள்ளலார் நமக்கு அருட்பாவிலே காட்டுகிறார்.
பக்கங்கள்: 702






திருக்குறள் தத்துவ, யோக, ஞான உரை 